மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி...! சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி என்று சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி என்று சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .இது தொடர்பாக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி.  காலதாமதம் ஏற்பட்டாலும் எய்ம்ஸ் நிச்சயம் அமையும் .அதேபோல் தமிழகத்தில் பன்றி காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .