உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனை ரத்தங்களும் பரிசோதனை செய்யப்பட வேண்டும்...!மு.க.ஸ்டாலின்

உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனை ரத்தங்களும் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர்

உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனை ரத்தங்களும் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், இடைநிலை ஆசிரியர்களை, முதலமைச்சர் அழைத்துப் பேசி சுமூக தீர்வு காண வேண்டும். அவர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.அதேபோல்  கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட நிலையில்  உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனை ரத்தங்களும் பரிசோதனை செய்யப்பட வேண்டும் . அரசு மருத்துவமனைகள் எப்படி இயங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா? என்றும்   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.