அண்ணா நினைவு நாள்: ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் அஞ்சலி

அண்ணா நினைவு நாளையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

அண்ணா நினைவு நாளையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதியில் அண்ணாவின் 50வது நினைவுநாளையொட்டி,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்  அவரது நினைவிடம் வரை சென்று அங்கு மலரஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.