பாஜக – காங்கிரஸ் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஒத்த கருத்தோடு அரசியல் செய்கின்றனர் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறுகையில், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு உதவ வேண்டும். மற்ற விவகாரங்களில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் பாஜக – காங்கிரஸ் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஒத்த கருத்தோடு அரசியல் செய்கின்றனர் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
பாஜக – காங்கிரஸ் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஒத்த கருத்தோடு அரசியல் செய்கின்றனர்...! அற்புதம்மாள் வருத்தம்
பாஜக - காங்கிரஸ் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஒத்த கருத்தோடு அரசியல் செய்கின்றனர் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். இது