தூத்துக்குடி தொகுதியில் தேர்தலுக்காக வேட்பாளர் இறக்குமதி செய்யப்படுகிறார் –  அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி தொகுதியில் தேர்தலுக்காக வேட்பாளர் இறக்குமதி செய்யப்படுகிறார் என்று  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி தொகுதியில் தேர்தலுக்காக வேட்பாளர் இறக்குமதி செய்யப்படுகிறார் என்று  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ  கூறுகையில், திமுக ஆட்சி காலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதா?  என்றும் கூட்டணி அமைத்தாலும், அமைக்காவிட்டாலும் அதிமுக வெற்றிக்கொடியை நாட்டும் .தூத்துக்குடி தொகுதியில் தேர்தலுக்காக வேட்பாளர் இறக்குமதி செய்யப்படுகிறார் என்று  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.