அண்ணாமலை உள்பட பாஜகவினர் 1,800 பேர் மீது வழக்குப்பதிவு!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 1,800 பேர் மீது வழக்குப்பதிவு.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 1,800 பேர் மீது கரூர் காவல் நிலையத்தில் வாள்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட பாஜக சார்பில் நேற்று கரூர் பேருந்து நிலையம் அருகே மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடந்தது. சட்டவிரோதமாக பொது இடத்தில் கூடுதல், பொது சாலையை மறித்து இடையூறு செய்தல் உள்ளிட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.