சிலைக்கடத்தலை தடுக்க அனைத்து கோவில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது ...!அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

சிலைக்கடத்தலை தடுக்க அனைத்து கோவில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று  அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர்

சிலைக்கடத்தலை தடுக்க அனைத்து கோவில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று  அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்  கூறுகையில், சிலைக்கடத்தலை தடுக்க அனைத்து பெரிய கோவில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.இவதுரை கைப்பற்றப்பட்ட சிலைகள், பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், அதிகாரிகள் குறித்து கூற முடியாது என்று  அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.