மேகதாதுவில் அணை கட்ட  மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்..!மு.க.ஸ்டாலின்

மேகதாதுவில் அணை கட்ட  மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேகதாதுவில் அணை கட்ட  மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் ஆகும். உடனடியாக அந்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி தடையாணை பெற வேண்டும் என்றும்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.