பாஜக உடன் கூட்டணியா என்பதை முதலமைச்சர், துணை முதலமைச்சர் முடிவெடுப்பார்கள் ...! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பாஜக உடன் கூட்டணியா என்பதை முதலமைச்சர், துணை முதலமைச்சர் முடிவெடுப்பார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

பாஜக உடன் கூட்டணியா என்பதை முதலமைச்சர், துணை முதலமைச்சர் முடிவெடுப்பார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, அனைவரும் ஏற்க கூடிய இடஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். பாஜக உடன் கூட்டணியா என்பதை முதலமைச்சர், துணை முதலமைச்சர் முடிவெடுப்பார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.