முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று  தமிழக அமைச்சரவைக் கூட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று  தமிழக அமைச்சரவைக் கூட்டம்  நடைபெறுகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி  23-ஆம்  தேதி  மற்றும் 24 ஆகிய

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று  தமிழக அமைச்சரவைக் கூட்டம்  நடைபெறுகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி  23-ஆம்  தேதி  மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்  நடைபெறுகிறது.

ஏற்கெனவே இரண்டு முறை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், 30 நிறுவனங்கள் 49 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கத.