மணல் திருட்டு குறித்து பொதுநல மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மணல் திருட்டில் ஈடுபட்டு பிடிபட்ட வாகனங்களை பறிமுதல் செய்யவேண்டும். மேலும் வாகன உரிமையாளர்கள் அபராத தொகையை செலுத்தினாலும் அவர்களிடம் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனத்தை ஒப்படைக்ககூடாது. ஆனால் மாட்டு வண்டிகள் பிடிபட்டால், மாடுகளை மட்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கலாம்.வண்டிகளை ஒப்படைக்க கூடாது என்று காட்டமாக தெரிவித்தது மேலும் இது குறித்து உள்துறை செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
DINASUVADU