திண்டுக்கல்லில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் மோதியதால் 10 பேர் பலியானார்கள் .பலியானவர்களுக்கு முதல்வர் நிதிஉதவி வழங்கியுள்ளார் …திண்டுக்கல் பலக்கனூத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிய விபத்தில் 10 பேர் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.source:www.dinasuvadu.com
திண்டுக்கல்லில் விபத்தில் பலியான 10 பேருக்கு முதல்வர் நிதியுதவி!
திண்டுக்கல்லில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் மோதியதால் 10 பேர் பலியானார்கள் .பலியானவர்களுக்கு முதல்வர் நிதிஉதவி வழங்கியுள்ளார் ... திண்டுக்கல்