மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் திமுக வேட்பாளர்கள் 12 தொகுதியிலும் , அதிமுக வேட்பாளர்கள் 10 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர்.
முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை பட்டியல்:
சுற்று
தொகுதி
வேட்பாளர்
அதிமுக
திமுக
வித்தியாசம்
1
அரூர்
சம்பத்குமார்
6090
3025
3065
1
சோளிங்கர்
ஜி .சம்பத்
10361
8063
2298
1
பாப்பிரெட்டிபட்டி
கோவிந்தசாமி
5251
3346
1905
முதல் சுற்றில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை பட்டியல்:
சுற்று
தொகுதி
வேட்பாளர்
திமுக
அதிமுக
வித்தியாசம்
1
பரமக்குடி
சம்பத்குமார்
3952
2938
1014
1
பெரியகுளம்
சரவணகுமார்
3899
2514
1385
1
திருப்பரங்குன்றம்
சரவணன்
3571
3196
375
1
ஓட்டப்பிடாரம்
சண்முகையா
4217
2107
2110
1
திருவாரூர்
கலைவாணன்
5095
2684
2411