பஞ்சமி நிலங்கள் திமுகவிடம் நிறைய உள்ளது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பஞ்சமி நிலங்கள் திமுகவிடம் நிறைய உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அமமுகவில் இருந்து தினகரனை தவிர யார் வந்தாலும் அதிமுக ஏற்றுக்கொள்ளும்.பஞ்சமி நிலங்கள் திமுகவிடம் நிறைய உள்ளது.
சுவிஸ் வங்கியில் திமுக, காங்கிரஸில் எத்தனை பேருக்கு பணம் இருக்கிறது என மோடி கணக்கெடுத்து வருகிறார் .கறுப்புப் பணம் பதுக்கிய யாரையும் மோடி விடமாட்டார் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025