சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. வரும் ஏப்ரல் 8ம் தேதி ஸ்டாலினை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உத்தரவு.!
சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது தமிழக அரசு