திமுக எம்.எல்.ஏக்கள் அதிமுகவுடன் ரகசிய தொடர்பில் உள்ளனர் – தினகரன்

திமுக எம்.எல்.ஏக்கள் அதிமுகவுடன் ரகசிய தொடர்பில் உள்ளனர் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.எல்.ஏக்கள் அதிமுகவுடன் ரகசிய தொடர்பில் உள்ளனர் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக   அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன்  கூறுகையில், திமுக எம்.எல்.ஏக்கள் அதிமுகவுடன் ரகசிய தொடர்பில் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது  என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.