காமெடி நடிகராக மாறி வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்- அமைச்சர் செல்லூர் ராஜூ

ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டங்களில் திமுகவினர் தான் கலந்துகொள்கின்றனர் என்று  அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டங்களில் திமுகவினர் தான் கலந்துகொள்கின்றனர் என்று  அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டங்களில் திமுகவினர் தான் கலந்துகொண்டு கேள்விகள் கேட்கின்றனர்.அதேபோல் அரசியலில் ஸ்டாலின் காமெடி நடிகராக மாறி வருகின்றார். 3 மாதங்களில் ஆட்சியமைப்போம் என்று ஸ்டாலின் தான் சொல்கிறார், மக்கள் சொல்லவில்லை  என்று  அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.