வைகோ நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு திமுக ஆதரவு ...!

வைகோ நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது.

வைகோ நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது.

டிசம்பர் 3 ஆம் தேதி  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கோரி வைகோ நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்துகிறார்.இந்நிலையில்  வைகோ நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது.போராட்டத்துக்கு ஆதரவு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.