குண்டூசியை வைத்து மலையை குத்த தேவையில்லை, கண்ணை குத்தலாம் ..! டி.டி.வி  தினகரன்

கடலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கும் என்று அமமுக துணைப்பொதுச்செயலார் டி.டி.வி  தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அமமுக

கடலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கும் என்று அமமுக துணைப்பொதுச்செயலார் டி.டி.வி  தினகரன் தெரிவித்துள்ளார்.

unknown node

இது தொடர்பாக  அமமுக துணைப்பொதுச்செயலார் டி.டி.வி  தினகரன் கூறுகையில், கடலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கும்.நானும் சசிகலாவும் கூவத்தூரில் இருந்தவரை பேரம் நடக்கவில்லை.நாங்கள் இல்லாதபோது என்ன நடந்தது என எங்களுக்கு தெரியாது.குண்டூசியை வைத்து மலையை குத்த தேவையில்லை, கண்ணை குத்தலாம் என்று  குண்டூசியை வைத்து மலையை குத்த நினைக்கிறார் தினகரன் என்ற துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு பதில் அளித்துள்ளார் அமமுக துணைப்பொதுச்செயலார் டி.டி.வி  தினகரன்.