"எலிசபெத் ராணியா தமிழிசை..?"துரைமுருகன் கேள்வி...???

சென்னை - பெருங்குடியில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசியபோது ஜனநாயக நாட்டில், யாரும் எவரிடமும் கேள்வி கேட்க உரிமை உண்டு என்பதை

டாக்டர் தமிழிசை, என்ன எலிசபெத் ராணியா? என கேள்வி எழுப்பினார் எனறு திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை – பெருங்குடியில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசியபோது ஜனநாயக நாட்டில், யாரும் எவரிடமும் கேள்வி கேட்க உரிமை உண்டு என்பதை டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் புரிந்து கொள்ள வேண்டும்  தெரிவித்தார். மேலும் டாக்டர் தமிழிசை, என்ன எலிசபெத் ராணியா? என கேள்வி எழுப்பினார் எனறு திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

DINASUVADU