இன்றைய (07.08.2021) முட்டை விலை.!

நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணைகொள்முதல் விலை, 4.70 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம். முட்டை விலை கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது.
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மண்டல ஆலோசனைக் கூட்டம், தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் முட்டை விலை நிர்ணயம் குறித்து ஆலோசிக்கப்பட்டு, 4.60 காசாக விற்பனையாகி வந்த முட்டையின் விலை, 10 காசு உயர்த்தப்பட்டு, 470 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025