முட்டை விலை 10 காசுகள் குறைந்து ரூ.4.80க்கு விற்பனை..!

நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் குறைந்து லிருந்து 10 காசுகள் குறைந்து, ரூ.4.80 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் குறைந்து லிருந்து 10 காசுகள் குறைந்து, ரூ.4.80 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம். முட்டை விலை கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 3- ஆம் தேதியிலிருந்து முட்டை விலை ரூ.4.90க்கு விற்பனையாகி வந்த நிலையில், இன்று 10 காசுகள் குறைந்துரூ.4.80 ஆகவிலைநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 10 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். அதன்படிநாமக்கலில்முட்டைஒன்றின் பண்ணைக் கொள்முதல்விலைரூ.4.90 லிருந்து 10 காசுகள் குறைந்து, ரூ.4.80 ஆகவிலைநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில்முட்டைவிலைரூ.5.00.க்கு விற்பனை.