பாஜகவை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் மோடி...உலக நாயகன் அமித்ஷா..அப்போம் ஹெச்.ராஜா?

Tamilnadu BJP leader Tamilisai Soundararajan praised Indian Prime Minister Narendra Modi and BJP leader Amit Shah

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா குறித்து புகழாரம் சூட்டியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் மோடி, உலக நாயகன் அமித்ஷா என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெரியார் சிலை விவகாரம் வெடித்து வரும் நிலையில் அவர் இந்த கருத்தை கூறியுள்ளார்.இந்த சர்சைக்கு காரணமான ஹெச்.ராஜா யாராக இருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரியவில்லை.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.