அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு ...!சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை அல்லது கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக  சென்னை வானிலை ஆய்வு

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை அல்லது கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,வருகின்ற  21 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில்  லேசான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். குறிப்பாக இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.