அதிமுக-வை சேர்ந்த முன்னாள் எம்.பி காலமானார்!

அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.பி.ராஜா பரம சிவம் உடல்நலக்குறைவால் காலமானார்.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.பி.ராஜா பரம சிவம் உடல்நலக்குறைவால் காலமானார்.

புதுக்கோட்டை தொகுதியை சேர்ந்த எம்.பி.ராஜா பரமசிவம் அதிமுக கட்சியின் முன்னாள் எம்.பி ஆவார். இவருக்கு வயது 60. இவர் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.