ஆண்டுக்கு 20,000பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது-அமைச்சர் தங்கமணி

ஆண்டுக்கு 20,000பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

ஆண்டுக்கு 20,000பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் தங்கமணி கூறுகையில், புதிய மின்மீட்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வழங்கப்படும்.இலவச மின் இணைப்பு திட்டத்தில் மொத்தம் 4 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர். ஆண்டுக்கு 20,000பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.