தமிழகத்துக்கு ஜிகா வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கை...!சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்துக்கு ஜிகா வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக சுகாதாரத்துறை

தமிழகத்துக்கு ஜிகா வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ஜிகா வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .தமிழகத்தின் எல்லை பகுதிகளில் நோய் கண்டறியும் கருவிமையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.