தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே சரிவை கண்டு வரும் நிலையில், இன்று இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.
தங்கம் விலை :
இன்று (03.04.2023) சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,280-க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.25 குறைந்து 5,535 ரூபாய்க்கு விற்பனை.
வெள்ளி விலை :
ஒரு கிராம் வெள்ளி விலையும் 60 காசுகள் குறைந்து ரூ.77.10-க்கு விற்பனை. கிலோ ஒன்றிற்கு ரூ.77,100 எனவும் விற்பனையாகிறது.