அரசு அலுவலகங்களில் லஞ்சம்!ஜன.5ல் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு ......

அரசு அலுவலகங்களில் லஞ்ச புகார் தொடர்பான தகவல் பலகையை மக்கள் பார்வைக்கு வைக்கக்கோரி வழக்கு தமிழக நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர், ஊழல் தடுப்பு கண்காணிப்புத்

அரசு அலுவலகங்களில் லஞ்ச புகார் தொடர்பான தகவல் பலகையை மக்கள் பார்வைக்கு வைக்கக்கோரி வழக்கு தமிழக நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர், ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை இயக்குநர் பதிலளிக்க ஆணை முகமது காசிம் என்பவரின் பொதுநல வழக்கில் ஜன.5ல் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

#justin

source:  www.dinasuvadu.com