இன்னும் 4 வாரங்களில் பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி கேமிரா! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பள்ளி வாகனங்கள் அனைத்திலும் சிசிடிவி பொறுத்த வேண்டும் என தமிழக அரசு பள்ளி கல்வி துறைக்கு ஜூலை 22ஆம் தேதி உத்தரவிட்டு இருந்தது.
இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி, ‘ இன்னும் 4 வாரங்களுக்குள் தமிழக அரசின் உத்தரவான, ‘ அனைத்து பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி கருவி, மற்றும் ஜிபிஎஸ் கருவி ஆகியவை பொருத்தப்பட வேண்டும் அதன் கட்டுப்பாடு பள்ளி வளாகத்தில் இருக்க வேண்டும்’ என்ற உத்தரவு அமல்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025