கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அதிக நாட்கள் தங்கி இருந்த தலைவர் நான் தான்...!தமிழக பாஜக தலைவர் தமிழிசை

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அதிக நாட்கள் தங்கி இருந்த தலைவர் நான் தான்.பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்பை அரசே செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.

பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்பை அரசே செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அதிக நாட்கள் தங்கி இருந்த தலைவர் நான் தான்.பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்பை அரசே செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும். முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது பாராட்டுக்குரியது என்றும்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.