நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவை வீழ்த்த நினைப்பவர்களுடன் சேர்ந்து பணிபுரிவேன் – இயக்குனர் அமீர்

நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவை வீழ்த்த நினைப்பவர்களுடன் சேர்ந்து பணிபுரிவேன் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவை வீழ்த்த நினைப்பவர்களுடன் சேர்ந்து பணிபுரிவேன் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இயக்குனர் அமீர் கூறுகையில்,  ஒரு மணி நேரத்தில் முடிய வேண்டிய ஜாக்டோ-ஜியோ பிரச்சனையை தமிழக அரசு வளர்ப்பதற்கான காரணம் என்ன? என்றும்  ஜாக்டோ-ஜியோவுடன் பேச்சுவார்த்தை நடத்த கூட முதல்வரோ, துறை அமைச்சர்களோ தயாராக இல்லை.நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவை வீழ்த்த நினைப்பவர்களுடன் சேர்ந்து பணிபுரிவேன் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.