மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறு இழைக்க முடியாது– தமிழக பாஜக தலைவர் தமிழிசை

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறு இழைக்க முடியாது  என்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறு இழைக்க முடியாது  என்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில்,காவிரி, கோதாவரி இணைப்புத் திட்டம் சாத்தியப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை இருக்காது .மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறு இழைக்க முடியாது .பாஜகவில் சேருமாறு நடிகர் அஜித்குமாரை அழைக்கவில்லை. சில நடிகர்கள் போல அரசியலுக்கு இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று சொல்லாமல் தெளிவான முடிவை அஜித் அறிவித்திருக்கிறார்.நடிகர் அஜித் அரசியலுக்கு வரமாட்டேன் என தெளிவாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.