21 பேரில் ஒருவரை முதல்வராக்குவேன்...!யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் அறிவிப்போம்...!டிடிவி தினகரன் அதிரடி

யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது

யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

unknown node

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில்,  யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் அறிவிப்போம். சில கட்சிகளுடன் மட்டும் கூட்டணி வைக்க மாட்டோம்.நான் நினைத்திருந்தால் டிசம்பர் 5-ல் முதலமைச்சர் ஆகியிருப்பேன், வாய்ப்பு கிடைத்தால் 21 பேரில் ஒருவரை முதல்வராக்குவேன்.மைக் டைசன் என கூறிக்கொள்பவர் ஏற்கனவே ஆர்.கே.நகரில் என்னிடம் நாக் அவுட் ஆனவர். மீண்டும் அவரோடு சவால் விட்டுக்கொண்டீருந்தால் நேரம்தான் வீணாகும். மேலும் திமுகவிற்கும் அமமுகவிற்கும் எந்த உறவுமில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.