பல கிராமங்களில், ‘இழப்பீட்டை ஆய்வு செய்ய அரசு தரப்பில் இருந்து ஒருவர் கூட வரவில்லை...! மு.க.ஸ்டாலின்

பல கிராமங்களில், ‘இழப்பீட்டை ஆய்வு செய்ய அரசு தரப்பில் இருந்து ஒருவர் கூட வரவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக

பல கிராமங்களில், ‘இழப்பீட்டை ஆய்வு செய்ய அரசு தரப்பில் இருந்து ஒருவர் கூட வரவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், பாதித்த திருவாரூர் மாவட்டப் பகுதிகளை இன்று பார்வையிட்டு, பாதிப்புக்குள்ளான மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கினேன். பல கிராமங்களில், ‘இழப்பீட்டை ஆய்வு செய்ய அரசு தரப்பில் இருந்து ஒருவர் கூட வரவில்லை’ என மக்கள் வேதனை தெரிவித்தனர். இனியாவது அரசு செயல்படுமா? என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.