தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் (செப்டம்பர் 23.09.2024) திங்கள் கிழமை எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

23.09.2024 Power Cut Details

சென்னை :தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில், மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்…

கோவை

நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பணப்பட்டி பகுதி, கொத்தவாடி

சென்னை

கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுபம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர்., சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்.வி.எம்.நகர், வி.ஓ.சி.

பெரம்பலூர்

பேரலி, கல்பாடி, ஆசூர், கே.புதூர்

திருவள்ளூர்

கீழ்கொண்டையார், அரக்கம்பாக்கம், தாமரைப்பாக்கம், போண்டேஸ்வரம், புதுக்குப்பம், வாணியன் சத்திரம், கடவூர், அயிலச்சேரி, குருவயல், பூச்சி அத்திப்பேடு, கொடுவள்ளி, கர்பாக்கம், ரெட்ஹில்ஸ் சாலை, வெல்டெக் சாலை.

உடுமலைப்பேட்டை

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு ஆகிய பகுதியில் மின்தடை ஏற்படும்.