234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி-சரத்குமார்

234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறுகையில்,  ஸ்டெர்லைட் ஆலையை மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு மாற்ற வேண்டும்.234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும். 20 தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாது.அதேபோல் தாடி வைத்திருக்கும் மோடி பிரதமராக இருக்கும் போது நான் ஏன் முதலைமைச்சராக ஆக கூடாது   என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.