3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் ...!மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் ...! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.அதேபோல்  லட்சத்தீவுகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.