சசிகலா கும்பல் கொள்ளையடித்ததால் மனவேதனையில் ஜெயலலிதா உயிரிழந்தார் ...! அமைச்சர் சீனிவாசன் பரபரப்பு தகவல்

சசிகலா கும்பல் கொள்ளையடித்ததால் மனவேதனையில் ஜெயலலிதா உயிரிழந்தார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக  அமைச்சர் திண்டுக்கல்

சசிகலா கும்பல் கொள்ளையடித்ததால் மனவேதனையில் ஜெயலலிதா உயிரிழந்தார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார் .

unknown node

இது தொடர்பாக  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில் , ஜெயலலிதா இறக்க வேண்டியவரே அல்ல. சசிகலா கும்பல் கொள்ளையடித்ததால் மனவேதனையில் ஜெயலலிதா உயிரிழந்தார். ஆயிரம் தினகரன் வந்தாலும் இந்த ஆட்சியை ஆட்டவோ அசைக்கவோ முடியாது. திமுக உள்ளிட்ட கட்சிகள் அமைத்ததை போல எங்களுக்கும் கூட்டணி வரும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார் .