அன்று அண்ணாமலை கேட்ட கேள்விக்கு.. இன்று நச் பதில் கொடுத்த கனிமொழி!

மக்களவை தேர்தல் : தூத்துக்குடி தொகுதியில் 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடியில், கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அண்ணாமலை எனக்கு என்ன தகுதி இருக்குனு எப்பவும் கேப்பாரு, மீண்டும் தான் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த தகுதியை பெற முடியாத அண்ணாமலை தலைவராகத் தொடர்வது பாஜகவிற்கு நல்லதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜகவிற்கு இடமே இல்லை, தாமரை மலராது என மக்கள் தெளிவுபடுத்தியுள்ளதாகவும்” கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025