தாக்கு பிடிக்குமா திமுக ? "புதிய சர்சையை கிளம்பும் கனிமொழி" சமாளிப்பாரா ஸ்டாலின்..?

கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, அவரது மகளும், திமுகவின் மகளிரணி செயலாளருமான கனிமொழி, பிரபல வார இதழில் எழுதி உள்ள கவிதையில்,

நீயற்ற நாட்களில் பார்த்துவிட்டேன் பல புதிய முகமூடிகளை என்று கனிமொழி புதிய கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

unknown node

கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, அவரது மகளும், திமுகவின் மகளிரணி செயலாளருமான கனிமொழி, பிரபல வார இதழில் எழுதி உள்ள கவிதையில்,

நீயற்ற நாட்களில் பார்த்துவிட்டேன் பல புதிய முகமூடிகளை என்றும் பொய்களால் ஆன உலகத்தில் எப்படி வார்த்தாய், உன் நாவிற்குள் இரும்புத்தண்டு என்றும்…ஒவ்வொரு முறை கடந்த போதும் சொல்வாய் என் மகளுக்கு அழத் தெரியாது, இப்போது அழுகிறேன் அப்பா நிறுத்தத் தெரியாமல் எனவும் எழுதியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு கனிமொழி எழுதியுள்ள இந்த கவிதை பல்வேறு புதிய கேள்விகளையும் புதிய சர்ச்சைகளையும் உருவாக்கிவுள்ளதாக திமுக மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

unknown node

இதில் முக அழகிரி தனியாக செயல்பட்டு பேரணி , கையெழுத்து இயக்கம் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தன்னுடைய ஆதரவாளர்களை திரட்டி வருகிறார்.இந்நிலையில் கனிமொழியின் இந்த நடவடிக்கை என தொடர்ந்து அதிருப்தி அடைந்துள்ளன முக ஸ்டாலின் திமுக தலைவராக இருந்து அனைத்தையும் சமாளிப்பாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

DINASUVADU