ஜெயலலிதாவை   ஸ்லோ பாய்சன் மூலம் கொன்றது தினகரன் கும்பல்...! அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பகீர் தகவல்

ஜெயலலிதாவுக்கு  ஸ்லோ பாய்சன் மூலம் கொன்றது தினகரன் கும்பல் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு  ஸ்லோ பாய்சன் மூலம் கொன்றது தினகரன் கும்பல் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

unknown node

இது தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோயை அதிகப்படுத்தி ஸ்லோ பாய்சன் மூலம் கொன்றது தினகரன் கும்பல்.நிலக்கோட்டை தொகுதியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட தங்கதுரையும் துரோகிதான் தினகரனும் ஸ்டாலினும் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்கலாம் என நினைத்தார்கள்.ஆனால் அது முடியவில்லை என்றும்  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.