தமிழகம் முழுவதும் இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளில் அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள், அந்தப் பாடங்களில் தேர்வு எழுதுவதற்காக அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு ஒன்று அளித்துள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகம், இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் பாடங்களில் அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள், வரக்கூடிய ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்வு எழுதலாம் என்றும், இதற்காக வரும் 23ம் தேதி வரை மாணவர்கள் பதிவு செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது. இதனிடையே மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அண்ணா பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.!
தமிழகம் முழுவதும் இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளில் அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள், அந்தப் பாடங்களில் தேர்வு எழுதுவதற்காக அண்ணா பல்கலைக்கழகம்