"ஆளுக்கொரு நீதி-வேளைக்கொரு நியாயமா"எஸ்.வீ. சேகர் -எச்.ராஜா ஏன்.? கைது செய்யவில்லை மு.க ஸ்டாலின் சரமாரி கேள்வி..!!

தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி ஏழுப்பியுள்ளார்.

தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி ஏழுப்பியுள்ளார்.

unknown node

அதில் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி, “ஆளுக்கொரு நீதி-வேளைக்கொரு நியாயம்” என்ற நிலையில் அமல்படுத்தப்படுவது கடும் கண்டனத்துக்குரியது. கருணாஸை கைது செய்த காவல்துறை,பெண்களை தரக்குறைவாக விமர்சித்த எஸ்.வீ.சேகர் மற்றும் உயர்நீதிமன்றத்தையே விமர்சித்த எச்.ராஜா ஆகியோரை இன்னும் கைது செய்யாதது ஏன்? என்று சரமாரியாக கேள்வி ஏழுப்பியுள்ளார்.

unknown node

கருணாசுக்கு ஒரு சட்டம், ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா? என்றும் கைது செய்ய வேண்டியவர்களின் பின்னணி பற்றி கவலைப்படாமல், தாமதிக்காமல் கைது செய்ய வேண்டும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியிறுத்தியுள்ளார்.

unknown node

DINASUVADU