பிரபஞ்சன் மறைவுக்கு சீமான் இரங்கல்....!

பிரபஞ்சன் மரணம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல்  தெரிவித்துள்ளார். பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோய் காரணமாக சிகிச்சை

பிரபஞ்சன் மரணம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல்  தெரிவித்துள்ளார்.பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று  புதுச்சேரியில் காலமானார்.இந்நிலையில்  பிரபஞ்சன் மரணம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் தமிழ் எழுத்துலகில் அசைக்க முடியாத ஆளுமையாக திகழ்ந்தார். பிரபஞ்சன் தன் வாழ்நாளில் தனித்த ஒரு இலக்கிய அடையாளமாக, ஒரு எழுத்துலக இயக்கமாக திகழ்ந்தவர் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.