மாரி நோய் தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்படுகின்றது ...! அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

கோமாரி நோய் தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்படுகின்றது என்று  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோமாரி நோய் தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்படுகின்றது என்று  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கால்நடை சந்தைகளை  டிசம்பர்  25-ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டது.கோமாரி நோய் தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்படுகின்றது.

விலையில்லா கோழி, ஆடு, கறவை பசுக்களுக்காக 1 லட்சத்து 12 ஆயிரத்து 500 பயனாளர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றுவருகிறது என்றும்அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.