தமிழகத்தில் விரைவாக எய்ம்ஸ் மருத்துவமனை?

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உள்ள கேஷுவாலிட்டி எனப்படும் அவசர சிகிச்சை மையங்களை விபத்துக் காய சிகிச்சை

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உள்ள கேஷுவாலிட்டி எனப்படும் அவசர சிகிச்சை மையங்களை விபத்துக் காய சிகிச்சை மையங்களாக தரம் உயர்த்தி அதிவிரைவு சிகிச்சை அளிக்கப்படும் என  கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.