மிதமான மழை பெய்ய வாய்ப்பு ..!சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனத்தால் ஒரு சில  மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு

வெப்பச்சலனத்தால் ஒரு சில  மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்ட அறிவிப்பில், வெப்பச்சலனத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது நாளை வரை இந்த சூழல் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதேபோல்  சென்னை கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம், பரங்கிமலை, ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.