மோடி பிரதமராக பதவியேற்கும் விழா -திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு

நடத்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெருமைப்பாண்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பிரதமர் மோடியின் பதிவு

நடத்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெருமைப்பாண்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பிரதமர் மோடியின் பதிவு ஏற்பு விழா வருகின்ற 30-ஆம் தேதி நடைபெறுகிறது. .

இந்த விழாவில் பங்கேற்ற பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள்,வெளிநாட்டு அதிபர்கள் உட்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கபப்ட்டுள்ளது.நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவேபிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினி மற்றும் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.