புயல்பாதித்த 7 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டணமின்றி எம்.ஆர்.ஐ., சி.டி.ஸ்கேன் எடுக்கலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
unknown nodeஇது தொடர்பாக புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், சிவகங்கையில் ஸ்கேனுக்கு கட்டணமில்லை.அதேபோல் புயல்பாதித்த தஞ்சை, திருவாரூர். நாகை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டணமின்றி எம்.ஆர்.ஐ., சி.டி.ஸ்கேன் எடுக்கலாம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.